"இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

==சைமன் குழு எதிர்ப்பு==
 
தமிழ்நாட்டில் சைமன் குழு எதிர்ப்பு நடவடிக்கைகளை முதலில் எடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார் அவர்களே. 1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், பெண்கள் அடங்கிய குழு ஒன்றை சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காகத் தோற்றுவித்தார்24தோற்றுவித்தார்.<sup>24</sup> மேலும் சைமன் குழுவை எதிர்த்து ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவற்றில் யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. [[ருக்மணி லட்சுமிபதி]] மற்றும் பலர் சொறிபொழிவாற்றினார்கள25;சொறிபொழிவாற்றினார்கள்.<sup>25</sup> சென்னையைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் அமைப்பும் சைமன் குழுவை இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தது. ஒன்று அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறாதது. மற்றொன்று பெண்கள் இடம் பெறாதது
 
== சட்டமறுப்பு இயக்கம்==
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/946278" இருந்து மீள்விக்கப்பட்டது