முதலாம் கான்ஸ்டன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ku:Konstantînê Mezin
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
|}}
 
'''முதலாம் கான்ஸ்டன்டைன்''' என்று பொதுவாக அழைக்கப்படும் '''பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ்''' (27 பெப்ரவரி 272 – 22 மே 337) ரோமப் பேரரசர் ஆவார். இவர் [[கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபை|கிழக்கத்திய மரபுவாதிகள்]], [[ஓரியண்டல் மரபுவாதத் திருச்சபை|ஓரியண்டல் மரபுவாதிகள்]], [[பைசண்டைன் கத்தோலிக்கர்]] ஆகியோர் மத்தியில் '''புனிதர் கான்ஸ்டன்டைன்''' எனவும் அறியப்படுபவர். இவர் கி.பி 324 ஆம் ஆண்டு முதல் இறக்கும்வரை ஆட்சியில் இருந்தார். முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசரான இவர், தனக்கு முன்னிருந்த அரசனான [[டியோகிளீசியன்|டியோகிளீசியனால்]] [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களுக்கு விதிக்கப்பட்ட துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ததுடன், அவரது இணைப் பேரரசரான [[லிசினியசு]]டன் சேர்ந்து 313 ஆம் ஆண்டில் [[மிலான் ஆணை]] எனப்படும் சமய நல்லிணக்க ஆணையை வெளியிட்டார்.
 
கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினரால் பயன்படுத்தப்படும் பைசண்டியப் பொது வழிபாட்டு நாட்காட்டிப்படியும், கிழக்கத்திய கத்தோலிக்கத் திருச்சபை வழக்கப்படியும் கான்ஸ்டண்டைனும், அவரது தாயாரான ஹெலெனாவும் புனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், [[இலத்தீன் திருச்சபை]] இவரைப் புனிதராகக் காட்டவில்லை. எனினும், கிறிஸ்தவ மதத்துக்கு அவர் செய்த பணிகளுக்காக அவர் ஒரு பெரியவராக அவர்களால் மதிக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கான்ஸ்டன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது