முதலாம் கான்ஸ்டன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27:
கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினரால் பயன்படுத்தப்படும் பைசண்டியப் பொது வழிபாட்டு நாட்காட்டிப்படியும், கிழக்கத்திய கத்தோலிக்கத் திருச்சபை வழக்கப்படியும் கான்ஸ்டண்டைனும், அவரது தாயாரான ஹெலெனாவும் புனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், [[இலத்தீன் திருச்சபை]] இவரைப் புனிதராகக் காட்டவில்லை. எனினும், கிறிஸ்தவ மதத்துக்கு அவர் செய்த பணிகளுக்காக அவர் ஒரு பெரியவராக அவர்களால் மதிக்கப்படுகிறார்.
 
பண்டைக் கிரேக்கக் குடியேற்றமான பைசன்டியத்தை, கான்ஸ்டன்டைன், [[இசுதான்புல்|கான்ஸ்டன்டினோப்பிள்]] என்னும் பெயரில் பேரரசின் இருப்பிடம் ஆக்கினார். இது [[பைசன்டைன்பைசாந்தியப் பேரரசு|பைசன்டைன் பேரரசின்]] தலைநகரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருந்தது.
[[பகுப்பு:ரோமப் பேரரசர்கள்]]
[[பகுப்பு:272 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கான்ஸ்டன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது