வொய் திஸ் கொலவெறி டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
இதுகுறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது, கொலவெறி டி பாடலை ஆறே நிமிடங்களில் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய ஆங்கில வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும் படியாக பாடலை எழுத நினைத்தேன். அதன்படியே பாடலும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் பாடலாக அமைந்தது தான் பெரிய சந்தோசம்.<ref>[http://www.thinakaran.lk/Vaaramanjari/2011/12/04/?fn=i1112043 கொலைவெறி பாடல் எழுத 6 நிமிடங்கள் ஆனது: நடிகர் தனுஷ்], தினகரன், திசம்பர் 4, 2011</ref>
==யு ட்யூப்பின் கோல்ட் விருது==
ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் உள்ள இப் பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது. <ref>[http://tamil.oneindia.in/movies/awards/2011/12/07-danush-kolaveri-reveives-youtube-gold-award-aid0136.html கொலவெறி... தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப் கோல்ட் விருது!], ஒன்இந்தியா, திசம்பர் 7, 2011</ref> <ref>[http://www.youtube.com/watch?v=-QFDXmCB43s Y this Kola Veri gets Gold Award from Youtube], யு ட்யூப், திசம்பர் 7, 2011</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வொய்_திஸ்_கொலவெறி_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது