நாலடியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ml:നാലടിയാർ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''நாலடியார்''' [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட [[வெண்பா]]க்களால் ஆனது. இது [[சமணம்|சமண]] முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது ''நாலடி நானூறு'' எனவூம் பெயர் பெறும். பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான [[திருக்குறள்|திருக்குறளுக்கு]] இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.
 
வாழ்க்கையின் எளிமையான விடயங்களை [[உவமானம்|உவமானங்களாகக்]] கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
 
== கீழ்க்கணக்கு நூல்கள் ==
 
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்களின் அனுபவ உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர். நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.
வரிசை 10:
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.
 
== திருக்குறளும் நாலடியாரும் ==
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
 
வரிசை 17:
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை
கடவுள் வாழ்த்து : 1
அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)
பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரஙள்)
காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்)
மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)
 
== எடுத்துக்காட்டு பாடல்கள் ==
வரிசை 37:
<p align=right>(2.25 அறிவுடைமை, 247)</p>
 
== மொழிபெயர்ப்பு ==
ஆங்கிலத்தில் போப்பையரால் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடைத்து இந்நூல்.
 
வரிசை 44:
இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களையும் [[wikibooks:ta:நாலடியார்|விக்கிநூல்கள்:நாலடியார்]] விக்கிப்புத்தகத்தில் காணலாம்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பதினெண் கீழ்க்கணக்கு]]
 
வரிசை 56:
 
[[en:Nālaṭiyār]]
[[ml:നാലടിയാർ]]
"https://ta.wikipedia.org/wiki/நாலடியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது