0 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
== காலம் ==
குறிப்பாக எப்பொழுது இவை கண்டுபிடிக்கப்பட்டது என்று அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. [[ஸ்புஜித்வஜர்]] (3ம் நூற்றாண்டு) எழுதிய 'யவனஜாதகம்' என்ற நூலில் இவ்விடமதிப்புத் திட்டம் பயன்படுத்தப் பட்டிருப்பதைப் பார்க்கலாம்பட்டுள்ளது. அந்நூலே, காணாமல் போய்விட்ட கிரேக்க ஜோஸியசோதிட முறையைப் பற்றி [[2ம் நூற்றாண்டு|இரண்டாவது நூற்றாண்டில்]] இந்தியாவில் எழுதப்பட்ட ஒரு உரைநடை நூலின் செய்யுள் நடைமாற்றம்தான்.
 
[[கிறிஸ்து]] சகாப்தத்தின் முதல் சில நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் "பாக்ஷாலி கையெழுத்துப்பிரதி" (70 பக்கங்கள் கொண்டது) ஒன்று [[1881]] இல் தற்போது [[பாகிஸ்தான்|பாகிஸ்தானி]]ல் உள்ள [[பெஷாவர்|பெஷாவருக்]]கருகே கண்டுபிடிக்கப்பட்டது. அதனில் தசம இடமதிப்புத்திட்டமும், [[சுழி]]க்குப்பதில் ஒரு புள்ளியும், சரளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வரிசை 42:
ஆனால் அப்படி அழைக்கப்படுவது தவறு என்ற கூற்றிற்கு வரலாற்றில் சான்றுகள் உள்ளன. ஏற்கனவே [[கிமு 256]]ஐச் சார்ந்த [[அசோகர்]] பாறைக் கல்வெட்டுகளில் அவைகளைக் காணலாம்.
 
அன்றாட வாழ்க்கைச்செயல்பாடுகளுக்கு முக்கியமான இம்முறையையும், அதனில் விலைமதிப்பற்ற 'மதிப்பில்லாத' சூனியம் என்ற முறை இருந்தபோதிலும், மேற்கத்திய உலகத்தில் அறிவாளிகளின் படைப்புகளில் இது வேரூன்றுவதற்கு நூற்றாண்டுகள் பல சென்றன. ஏனென்றால் 'சூனியம்' மேற்கத்திய வானில்உலகில் உதித்தபோது,அறிமுகமானபோது அங்கு [[இருண்ட நூற்றாண்டுகள்]] என்று சொல்லக்கூடியஎன்ற காலம் உருவாகிவிட்டது. [[10ம் நூற்றாண்டு|10வது நூற்றாண்டில்]] ஸ்பெயின் நாட்டினருக்கு இது தெரிந்திருந்தது என்று கூறமுடிந்தாலும், இதனுடைய நிச்சயமான பாதிப்பு [[1202]] இல் [[லியொனார்டோ டா வின்சி]] எழுதிய 'லிபேர் அபேசி' க்குப்பிறகுதான் ஏற்பட்டது. முதன்முதல் இதை பயன்படுத்திய ஐரோப்பிய நூல் [[1275]] இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு [[பிரெஞ்சு]] புத்தகம்.
 
== சொல் ==
"https://ta.wikipedia.org/wiki/0_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது