என் பெயர் முத்து குமார்.திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நான் பிறந்த ஊர்.மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டயமும்;மின்னியல் மற்றும் மின்னனுவியலில் பொறியியல் பட்டமும் என்னுடைய கல்வித் தகுதிகள்.எழுத்து என்னுடைய அடிப்படைத் தகுதி.என்னுடைய கட்டுரைகளை மற்றவர்களுக்கு தெரிவுப்படுத்த இந்த தமிழ் விக்கிமீடியா உதவும் என எண்ணுகிறேன்.