நுண்மமாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎அறிவின் படைப்பு: நுண் வேர் பற்றி, சான்றுடன்
வரிசை 11:
{{cquote|தொடக்கத்தில் ஆண் யானைக்கும் ஒரு பெயரும் பெண் யானைக்கு ஒரு பெயருமாகக் களிறு பிடி என்னும் சொற்கள் வழங்கியிருக்க கூடும்; நெடுங்காலம் கழித்தே இரண்டனுக்கும் பொதுவான யானை என்னும் சொல் வழங்க முடிந்திருக்கும். ஆண் பெண் இரண்டும் அல்லாத பொதுத்தன்மை உடைய 'யானை' என்னும் உயிர் எங்கும் இல்லை. களிறு உண்டு, பிடி உண்டு; இவை பருப்பொருட்கள்; கண்ணால் காண்பன. ஆனால் யானை எங்கும் இல்லை; இது நுண்பொருள்; அறிவால் மட்டும் உய்துணரக்கூடிய பொதுத்தன்மை உடையது இது.}}
 
மேலே தரப்பட்டுள்ள [[மு.வரதராசன்|மு.வரதராசனாரின்]] கூற்றை<ref> மு. வரதராசன். (1954). ''மொழி வரலாறு''. சென்னை: கழக வெளியீடு. </ref> நோக்குகையில் '''நுண்பொருள்''' என்பது அறிவின் துணை கொண்டு உய்துணரக்கூடியவற்றை குறிப்பதைக் காணலாம். மேலும் ''நுண்'' என்னும் வேர்ச்சொல் அனைத்துத் திராவிட மொழிகளிலும் கிளைத்து ''அடிப்பொருள்'' என்பதை மையமாகக் கொண்ட பல சிறப்புப் பொருள்களைக் கொண்டு திகழ்கிறது.<ref> {{cite encyclopedia | encyclopedia = திராவிட வேர்ச்சொல் அகரமுதலி | title = Proto-South Dravidian : *nuṇ- | url = http://starling.rinet.ru/cgi-bin/etymology.cgi?single=1&basename=\data\drav\sdret&text_recno=3104&root=config | accessdate = 2011-12-08}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நுண்மமாக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது