முத்துசுவாமி தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தீட்சிதரின் கீர்த்தனைகள்
வரிசை 43:
 
==இறுதிக்காலம்==
குகன் திருவருளால் அழியப்புகழ் பெற்றுள்ள தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சிஷ்யர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த ''"மீனலோசனி பாப மோசனி"'' என்ற கிருதியைப் பாட பாடக் கேட்டுக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து இரு கைகளையும் தலை மேல் குவித்து ''சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே'' என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. தற்சமயம் இவரது சமாதி [[எட்டயபுரம்|எட்டயபுரத்தில்]] அமைந்துள்ளது.
 
==தீட்சிதரின் கீர்த்தனைகள்==
"https://ta.wikipedia.org/wiki/முத்துசுவாமி_தீட்சிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது