பனிக் கட்டிக் குடில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Іглу
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: az:İqlu; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 6:
வெட்டி அவற்றை உகந்த முறையில் அடுக்குவதற்கு இடந்தரும் வகையில், போதிய அளவு பலமுள்ளவையாக, இக்லூ கட்டப் பயன்படும் பனிக்கட்டிகள் இருக்கவேண்டியது அவசியம். காற்றினால் அடித்துவரப்பட்ட பனியே இக்லூ கட்டச் சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இது பனிக்கட்டிப் பளிங்குகளை ஒன்றுடனொன்று பிணைத்து, இறுக்கமாக்க உதவுகிறது. பனிக்கட்டிக் குற்றிகளை வெட்டியெடுக்கும்போது உண்டாகும் பள்ளம், வழமையாக இக்லூ உட்பகுதியின் கீழ் அரைவாசியாக அமைகின்றது. வாயிற் கதவைத் திறக்கும் போது காற்று உள்ளேசெல்வதையும், வெப்ப இழப்பையும் தடுப்பதற்காகப் பெரும்பாலும் வாயிலில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை அமைக்கப்படும். பனிக்கட்டியின் வெப்பம் கடத்தாத்தன்மை காரணமாக, மனிதர் வாழும் இக்லூக்களின் உட்பகுதி ஆச்சரியப்படத்தக்க வகையில் இதமானதாக இருக்கும்.
 
[[Imageபடிமம்:Igloo_see-through_sideview_diagram.png|thumb|300px|இக்லூ வெட்டுமுகப்படம்]]
 
[[மத்திய எஸ்கிமோ]]வர், சிறப்பாக, [[டேவிஸ் நீரிணை]]யைச் சுற்றி வாழ்பவர்கள், உள்ளே வாழும் பகுதியைத் தோலால் மூடுவார்கள். இது உள்ளேயுள்ள வெப்பநிலையை 2°ச இலிருந்து 10-20°ச வரை உயர்த்தக்கூடியது.
 
[[கட்டிடக்கலை]]ரீதியில் இக்லூ தனித்துவமானது. தாங்கும் அமைப்பு எதுவுமின்றியே, தனித்தனிப் பனிக்கட்டிகளை தாங்களே ஒன்றையொன்று தாங்கும்படி அடுக்குவதன்மூலம் இதன் அரைக்கோளவடிவ "டோம்" ஐக் கட்டியெழுப்ப முடியும்.
 
"இக்லூ", என்பது [[இனுக்டிடுட்]] மொழியில் "வீடு" என்ற பொருள்படும்.
 
== பின்வருவனவற்றையும் பார்க்கவும் ==
* [[எஸ்கிமோ]]
* [[கிறீன்லாந்து]]
வரிசை 26:
[[ar:مبنى قباني]]
[[ast:Iglú]]
[[az:İqloİqlu]]
[[be:Іглу]]
[[be-x-old:Іглу]]
"https://ta.wikipedia.org/wiki/பனிக்_கட்டிக்_குடில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது