"கடல் மட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
 
'''சராசரி கடல் மட்டம்''' (MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள ஆதார புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டரிவது கடினமான செயலாலும்.[http://www.pol.ac.uk/psmsl/puscience/index.html#1] சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நிற்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்க்படும் உயர அளவீடுகளின் சராசரி சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தின் ஏற்படுன் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையளாம்.
 
[[பகுப்பு:அளவியல்]]
 
 
[[ar:سطح البحر]]
671

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/94770" இருந்து மீள்விக்கப்பட்டது