ஸ்டீவ் ஜொப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இசுட்டீவு யொப்சு,ஸ்டீவ் ஜொப்ஸ் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: யகரம் வ...
சிNo edit summary
வரிசை 34:
1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தது.
 
==[[ஸ்டீவ் ஜாப்ஸ்]] பேச்சு==
 
கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட [[ஸ்டீவ் ஜாப்ஸ்]], சிறந்த பேச்சாளர். 2005ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.

"அந்த உரையின் தொகுப்பு:"
நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.
வரி 60 ⟶ 59:
[[பகுப்பு:அமெரிக்கத் தொழிநுட்பப் பதக்கம் பெற்றோர்]]
[[பகுப்பு:அமெரிக்கக் கணினியியலாளர்கள்]]
 
{{people-stub}}
 
[[af:Steve Jobs]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவ்_ஜொப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது