பெர்லிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
===பிரித்தானியர்கள் கலக்கம்===
 
பெர்லிஸ் மாநிலத்தை [[சுமத்திரா|சுமத்திராவின்]] [[அச்சே சுல்தானகம்|ஆச்சே]] அரசு சில காலம் ஆண்டு வந்துள்ளது.<ref>[http://www.home.net.my/about/per/ In the early days before the establishment of Malaysia, Perlis is actually a part of the Kedah empire. Throughout the historical events related to the Perlis state, there has been frequent changing power within the state between Siam, Aceh, British and as well as Japan. ]</ref> 1821-இல் [[சியாம்|சயாமியர்கள்]] கெடாவைத் தாக்கிக் கைப்பற்றியதும், மலாயாவில் இருந்த [[பிரித்தானியர்|பிரித்தானியர்கள்]] கலக்கம் அடைந்தனர். அந்தச் சமயத்தில் [[பேராக்]], பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் இருந்தது.
 
சயாமியர்கள் எந்தக் கட்டத்திலும் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றலாம் என்று பிரித்தானியர்கள் அஞ்சினர். அதன் விளைவாக பர்னி அண்ட் லோ உடன்படிக்கை (''Burney and Low Treaty'') கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையில் கெடா, பெர்லிஸ், சயாம், பிரிட்டன் கையெழுத்திட்டன.
"https://ta.wikipedia.org/wiki/பெர்லிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது