பெர்லிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
1909ஆம் ஆண்டு<ref>[http://teakdoor.com/thailand-asia-rest-world-questions-answers/28978-anglo-siamese-treaty-of-1909-a.html/ The Anglo-Siamese Treaty of 1909 or Bangkok Treaty of 1909 was a treaty between the United Kingdom and Thailand signed on March 10, 1909 in Bangkok.]</ref> ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி பெர்லிஸ், கெடா மாநிலங்கள் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அடுத்தக் கட்டமாக, பிரித்தானியர்கள் (Resident) எனும் ஆலோசகரை பெர்லிஸின் அரச நகரான ஆராவ் நகரில் நியமனம் செய்தனர். அவ்வாறு முதன் முதலில் நியமிக்கப்பட்ட ஆலோசகரின் பெயர் மீடோ புரோஸ்ட் (''Meadow Frost'').<ref>[http://go2travelmalaysia.com/tour_malaysia/perlis_bckgnd.htm/ The first British Resident or advisor to Perlis was Meadow Frost.]</ref>
 
1938ஆம் ஆண்டு பெர்லிஸ் மாநில நிர்வாகக் கட்டடத்தையும் (''Perlis State Secretariat Office'') பிரித்தானியர்கள் கட்டினர்.<ref>[http://www.perlis.gov.my/index.php?option=com_content&view=article&id=131&Itemid=246&lang=en/ Perlis State Secretariat Office was established in 1938,during the British colonial in Malaya]</ref>[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாவது உலகப் போரின்]] போது பெர்லிஸ் சுல்தானகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது, ஜப்பானின் நெருங்கிய தோழமை நாடாக சயாம் விளங்கியது. அந்த விசுவாசக் கடனுக்கு பெர்லிஸ் மாநிலம், சயாமுக்கு அனபளிப்பாக வழங்கப் பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்ததும் மீண்டும் பெர்லிஸ் பிரித்தானியர்களின் கைகளுக்கே வந்து சேர்ந்தது.
 
===துவாங்கு சையட் சிராஜுடின்===
"https://ta.wikipedia.org/wiki/பெர்லிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது