விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: as:Wikipedia:ৱিকিপিডিয়া কি নহয়
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: kk:Уикипедия:Уикипедия — бұл энциклопедия; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 22:
* '''ஒரு பாட நூல் அன்று'''.
 
அளவுக்கு அதிகமான பாட நூல் வகையிலான விளக்கங்களை இங்கு தவிர்க்கலாம். நேரடியாக கட்டுரைத் தலைப்பின் பொருளை தக்க முறையில் விளக்கிக் கூறுவதே விக்கிப்பீடியாவின் நோக்கம். உங்களுக்கு இலகுவான நடையில், அதிக விளக்கங்களுடன் தனிநூல்போல நீங்கள் கட்டுரை எழுத முற்பட்டால் [http://ta.wikibooks.org விக்கி நூல்களில்] பங்களிக்கலாம்.
 
* ஒரு '''பாட்டுப் புத்தகம் அன்று'''.
 
கட்டுரைப் பொருளுக்கு ஏற்ற ஒருசில பாடல் வரிகளை மேற்கோள் காட்டுவது சரி தான் என்றாலும், முழுமையான பாடல் வரித் தொகுப்புகள் இங்கு வேண்டுவதில்லை.
 
* ஒரு '''பரப்புரைக் கருவி அன்று'''.
வரிசை 34:
* ஒரு '''தொடர்பு அட்டை அன்று'''.
 
தனி நபர்கள், நிறுவனங்களுக்கான தொலைபேசி எண்கள் , தொடர்பு முகவரி ஆகியவற்றை கட்டுரைப்பக்கங்களில் தர வேண்டாம். பயனர் பக்கங்களில் அவரவர் தொடர்புக்கான குறிப்புகளைத் தரலாம்.
 
* ஒரு '''தமிழ் வளர்ச்சி மையம் அன்று'''.
வரிசை 55:
[[எழுத்துச் சீர்மை]], [[மொழிச் சீர்மை]] போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிப்பீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாயினும், தவறாயினும், [[யூனிகோடு]] நிர்வாக அமைப்பு, [[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்]], [[தமிழ்நாடு அரசு]], [[இலங்கை அரசு]] முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் ''முதலில்'' அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிப்பீடியர்கள் கூடி முடிவு செய்யலாம்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[Wikipediaவிக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்]]
* [[:en:Wikipedia:What Wikipedia is not|விக்கிபீடியா என்ன கிடையாது]]
* [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்]]
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கைகள்]]
வரிசை 105:
[[ja:Wikipedia:ウィキペディアは何ではないか]]
[[ka:ვიკიპედია:რა არ არის ვიკიპედია]]
[[kk:Уикипедия:Уикипедия — бұл энциклопедия]]
[[kl:Wikipedia:Wikipedia tassaanngilaq]]
[[km:វិគីភីឌា:អ្វីៗដែលវិគីភីឌាមិនអនុញ្ញាត]]