கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி''' (''Colombo West Electorate'') என்பது [[இலங்கை]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|சூலை 1977]] முதல் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|பெப்ரவரி 1989]] வரையில் தேர்தல் நோக்கங்களுக்காக நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதி ஆகும். இலங்கையின் [[மேற்கு மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணத்தில்]] [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]] நிருவாக மாவட்டத்தில் இந்தத் தொகுதி அமைந்திருந்தது. [[கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதி]] இரண்டாகப் பிரிக்கப்பட்டு [[கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி|கொழும்பு கிழக்கு]], மற்றும் கொழும்பு மேற்கு என இரு புதிய தொகுதிகளாக சூலை 1977 இல் உருவாக்கப்பட்டது.
 
[[1978]] ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்கள்]] உருவாக்கப்பட்டன<ref>{{cite web|url=http://www.parliament.lk/about_us/electoral_system.jsp|title=The Electoral System|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref>. கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி 1989 தேர்தலில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு_மேற்கு_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது