கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை}}
 
[[கிறித்தவம்|கிறித்தவ]] சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது <ref>[http://en.wikipedia.org/wiki/Catholic_Church கத்தோலிக்க சபை]</ref>. [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]] போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு [[திருச்சபை]] என்னும் பெயர் பெற்றது.
'''கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை''' என்னும் இக்கட்டுரை<ref>[http://en.wikipedia.org/wiki/Timeline_of_the_Roman_Catholic_Church கத்தோலிக்க திருச்சபை வரலாற்று நிகழ்வுகள்]</ref> உலகளாவிய முறையில் பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள முதன்மையான நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றது.