கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Garéja
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
=== சிற்றாலயம் ===
சிற்றாலயம் (Chapel) எனப்படுவது ஒரு தனிபட்ட நபரோ (எ.கா: அரசர்கள், ஆயர்கள்...) அல்லது குழுமமோ (துறவற சபைகள், மடங்கள், பள்ளிகள்..) வழிபட பயன்படுத்தும் ஆலயம். பெரியதொரு கோவிலின் உள்ளே அமைக்கப்படுகின்ற சிறுகோவில்களும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு. உலகப் புகழ் பெற்ற [[மைக்கலாஞ்சலோ|மைக்கலாஞ்சலோவின்]] சுவர் ஓவியங்களைக் கொண்டுள்ள வத்திக்கான் கோவில் "சிஸ்டைன் சிற்றாலயம்" (Sistine Chapel) ஆகும்.
{{main|புனித பேதுரு பெருங்கோவில்பேராலயம்}}
 
=== ஆலயம் ===
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது