பிளாஸ்மோடியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==வாழ்க்கைச் சுழற்ச்சி==
 
பிளாஸ்மோடியத்தின் [[வாழ்க்கை வட்டம் (வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாகவும், கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகளாகவும் செயல்படுகின்றன.
 
பெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் [[உமிழ் நீர்]] வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ [[ஸ்போரோசோயிட்]]டுக்கள் [[இரத்தம்|இரத்ததில்]] கலக்கின்றன. பின்பு, [[கல்லீரல்|கல்லீரலின்]] உட்புறமுள்ள ''ரெட்டிகுலோ எண்டோதீலியல்'' (''reticuloendothelial'') [[செல்]]களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் ஸ்போரோசோயிட்டுக்கள் ஹிப்னோசோயிட் என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிளாஸ்மோடியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது