உருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ku:Zimanê urdû
உருதுவின் பெயருக்கான காரணம்.
வரிசை 22:
<tr><td valign="top">[[SIL]]:</td><td>URD</td></tr>
</table>
'''உருது''' (''Urdu'') [[13ம் நூற்றாண்டு|13ஆம் நூற்றாண்டில்]] உருவான ஒரு [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய மொழி]]யாகும். உருது, [[இந்தி]]யுடன் சேர்த்து "[[இந்துஸ்தானி]]" என அழைக்கப்படுகின்றது. [[மண்டரின்]], [[ஆங்கிலம்]] ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயாகும். தாய் மொழியாகப் பேசுபவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உருது உலகின் 20 ஆவது பெரிய மொழியாகும். 6 கோடி மக்கள் இதனைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது மொழியாகக் கொண்டுள்ளவர்கள் உட்பட 11 கோடிப் பேர் இதனைப் பேசுகிறார்கள். உருது [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] அரசகரும மொழியாகவும், [[இந்தியா]]வின் அரசகரும மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த காலகட்டத்தில் அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை சிப்பாய்களுக்கும், அப்படையில் இணைந்த கடிபோலி (ஹிந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய ஹிந்து சிப்பாய்களுக்குமிடையே
ராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட மொழி பரிவர்த்தனையில் தோன்றிய மொழி. ராணுவக் கூடாரங்களில் தோன்றி, பரவி செழிப்படைந்ததால்தான் 'உருது' எனறு பெயர் பெற்றது. உருது மொழியில் ராணுவம் தற்காலிகமாக தங்கும் இடங்களை (ARMY CAMPS) உர்து என்றே அழைப்பர்.
 
<table><tr><td valign=top>
"https://ta.wikipedia.org/wiki/உருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது