நோய்க்காரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: ps:رنځېږن
வரிசை 27:
[[ப்ரோட்டோசோவா]] (Protozoa) தொகுதியைச் சேர்ந்த, [[பிளாஸ்மோடியம்]] (Plasmodium) என்னும் [பேரினம்|பேரினப்]] பிரிவிலடங்கும் உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த [[பிளாஸ்மோடியம்]] உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.
===பல்கல விலங்கு ஒட்டுண்ணிகள்[http://www.scientificpsychic.com/health/hygiene.html]===
[[ImageFile:Hookworm LifeCycle-Tamil.gif|thumb|left|300px|Hookworm [[Biological life cycle|life cycle]]]]
[[Image:Eophasma jurasicum.JPG|thumb|right|150px|''Eophasma jurasicum'', an extinct nematode]]
பல ஒட்டுண்ணிப் புழுக்கள் இவ்வகையான நோய்க்காரணிகளாக இருக்கின்றன. [[வட்டப்புழு]] (roundworm), [[நாடாப்புழு]] (tapeworm), [[கொக்கிப்புழு]] (hookworm) போன்றன அவற்றில் சில.
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது