"நோய்க்காரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

126 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
[[ப்ரோட்டோசோவா]] (Protozoa) தொகுதியைச் சேர்ந்த, [[பிளாஸ்மோடியம்]] (Plasmodium) என்னும் [பேரினம்|பேரினப்]] பிரிவிலடங்கும் உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த [[பிளாஸ்மோடியம்]] உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.
===பல்கல விலங்கு ஒட்டுண்ணிகள்[http://www.scientificpsychic.com/health/hygiene.html]===
[[File:Hookworm LifeCycle-Tamil.gif|thumb|left|300px|Hookworm[[கொக்கிப்புழு]]வின் [[Biologicalவாழ்க்கை lifeவட்டம் cycle(உயிரியல்)|lifeவாழ்க்கை cycleவட்டம்]]]]
[[Image:Eophasma jurasicum.JPG|thumb|right|150px|''Eophasma jurasicum'', an extinct nematode]]
பல ஒட்டுண்ணிப் புழுக்கள் இவ்வகையான நோய்க்காரணிகளாக இருக்கின்றன. [[வட்டப்புழு]] (roundworm), [[நாடாப்புழு]] (tapeworm), [[கொக்கிப்புழு]] (hookworm) போன்றன அவற்றில் சில.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/949359" இருந்து மீள்விக்கப்பட்டது