விக்கிப்பீடியா:பதிப்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
*வரலாற்றுச் சிறப்புமிக்க படங்கள்.
*ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விசயத்தைப் படம் கொண்டு விளக்கமுடியுமெனில் அப்படம்.
* நூல் அட்டைகள், குறுவட்டு அட்டைகள், சுவொரொட்டிகள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், பணத்தாள்கள் ஆகியவற்றின் குறைந்த தெளிதிறன் படங்கள்
 
ஆனால் இவ்விதிவிலக்கு உள்ளதே என்பதைப் பயன்படுத்தி பதிப்புரிமை விதிகளைப் புறந்தள்ள இயலாது. ஒரு கட்டுரையில் மூன்று அல்லது நான்கு நியாயப் பயன்பாட்டுப் படிமங்களுக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் பயன்படுத்தக்கூடிய பதிப்புரிமையற்ற படிமங்கள் கிடைக்குமெனில், நியாயப்பயன்பாட்டுப் படிமம் நீக்கப்படும். (எடுத்துக் காட்டாக, ஒருவரது கட்டுரையில் அவரது உருவத்தை சித்தரிக்க ஒரு பதிப்புரிமையற்ற படிமம் இருக்குமெனில் நியாயப் பயன்பாட்டுக் காரணம் கொண்டு வேறெந்த படத்தையும் அவர் உருவத்தை சித்தரிக்கப் பயன்படுத்த இயலாது)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பதிப்புரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது