நீராவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
நீரை வெப்பப்படுத்தும்போது அது [[திரவம்|திரவ]] நிலையிலிருந்து [[வாயு]] நிலைக்கு மாறுகின்றது. இந்த வாயு நிலையிலுள்ள நீரே '''நீராவி''' எனப்படும். இவ்வாறு திரவநிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். [[நீர்]] 100 [[பாகை செல்சியஸ்]] [[வெப்பநிலை]]க்கு மேல் ஆவியாக மாறும்.
 
<br clear="all">
<div style="background-color: #f2f2f2; margin: 1em; padding: 1em; border: 1px dashed #cfcfcf;"><center> ''இக்கட்டுரை வளர்ச்சியடையாத [[விக்கிபீடியா:குறுங்கட்டுரை|குறுங்கட்டுரை]] ஆகும். இதைத் [{{SERVER}}{{localurl:{{NAMESPACE}}:{{PAGENAME}}|action=edit}} தொகுப்பதன்] மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் [[:en:Wikipedia:Find or fix a stub|பங்களிக்கலாம்]].'' </center></div>
 
[[Category:குறுங்கட்டுரைகள்]]
[[Category:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நீராவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது