புன்னாகவராளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
(வேறுபாடு ஏதுமில்லை)

15:43, 12 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

புன்னாகவராளி

  • இது 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்ய இராகம் ஆகும். இந்த இராகத்தின் எல்லை மந்திர காகலி நிஷாதத்திலிருந்து மத்திய கைசிகி நிஷாதம் வரை ஆகும். துவி அன்னிய சுர பாஷாங்க இராகம்.
ஆரோகணம்: நி ஸ ரி க ம ப த நி
அவரோகணம்: நி த ப ம க ரி ஸ நி
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னாகவராளி&oldid=94972" இலிருந்து மீள்விக்கப்பட்டது