"ஏ-7 நெடுஞ்சாலை (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு:இலங்கை, இவற்றையும் பார்க்கவும்
சி (பகுப்பு:இலங்கை, இவற்றையும் பார்க்கவும்)
 
அவிசாவளை முதல் எட்டியாந்தொட்டை வரை மட்டமான வீதியாக காணப்படும் ஏ-7 பெருந்தெரு அதன் பிறகு தொடர்ச்சியான மேல் நோக்கிய ஏற்றத்தைக் கொண்டுள்ளது. இது கினிகத்தனை கணவாயூடாக மத்திய மலைநாட்டில் நுழைகிறது. அவிசாவளையில் கடல் மட்டத்தில் இருந்து 100 [[மீட்டர்]] சற்றே குறைவான (300 அடி) உயரத்தைக் கொண்டுள்ள ஏ-7 பெருந்தெரு நுவரெலியாவை அடையும் போது 2000 [[மீட்டர்]] (6000 அடியை) அடைகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இலங்கையின் பெருந்தெருக்கள்]]
 
[[பகுப்பு:இலங்கை]]
671

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/95021" இருந்து மீள்விக்கப்பட்டது