ஜொகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 72:
==சொல் பிறப்பியல்==
 
ஜொகூர் எனும் சொல் ‘ஜவுஹர்’ எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. ஜவுஹர் என்றால் மதிப்புமிக்க இரத்தினக்கல் என்று பொருள்படும்.<ref>[[http://www.jsic.com.my/linkpage02/his.php The name "Johor" originated from the Arabic word Jauhar, which literally means "Precious Stones".]]</ref> ஒரு காலக்கட்டத்தில் இங்கு இரத்தினக் கற்கள் நிறைய கிடைத்தன. அதனால், அங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள் அந்த இடத்திற்கு ஜொகூர் என்று பெயர் வைத்தனர்.
 
அதற்கு முன்னர் மூவார் ஆற்றில் இருந்து சிங்கப்பூர் தீவு வரையிலான நிலப்பகுதியை உஜோங் தானா என்று அழைத்தனர். உஜோங் தானா என்றால் நிலத்தின் முனை என்று பொருள். ஜொகூருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. ஆசிய கண்ட நிலப்பகுதியின் ஆகத் தென் முனை ஜொகூரில் தான் உள்ளது.<ref>[[http://www.nst.com.my/Current_News/JohorBuzz/Monday/MyJohor/2480438/Article/index_html Ancient names of Johor, 2 March 2009, JohorBuzz, New Straits Times]]
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜொகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது