"திராயன் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: be:Траянская вайна)
கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.
 
== கெலனின்ஹெலனின் சுயம்வரம் ==
[[படிமம்:Helen of Troy.jpg|thumbnail|100px|Helen of Troy by [[Evelyn De Morgan]]]]
கிரேக்க நாட்டின் ஒரு நகரம் [[ஸ்பாற்ரா]] ஆகும். ஸ்பாற்ராவை [[ரின்டர்யஸ்]] என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு [[கெலன்ஹெலன்]] என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனைஹெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடியஸ் என்னும் இளவரசன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். கெலனைஹெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு [[சத்தியம்]] பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் கெலனைஹெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு [[சுயம்வரத்தில்]] அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். கெலன்ஹெலன், [[மெனெலஸ்]] என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பாற்ராவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான [[பெனலிப்பி]] என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.
 
== பரிஸின் தீர்ப்பு ==
364

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/950393" இருந்து மீள்விக்கப்பட்டது