திராயன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
== ஹெலனின் சுயம்வரம் ==
[[படிமம்:Helen of Troy.jpg|thumbnail|100px|Helen of Troy by [[Evelyn De Morgan]]]]
கிரேக்க நாட்டின் ஒரு நகரம் [[ஸ்பாற்ராஸ்பார்டா]] ஆகும். ஸ்பாற்ராவைஸ்பார்டாவை [[ரின்டர்யஸ்]] என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு [[ஹெலன்]] என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். ஹெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடியஸ் என்னும் இளவரசன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். ஹெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு [[சத்தியம்]] பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் ஹெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு [[சுயம்வரத்தில்]] அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். ஹெலன், [[மெனெலஸ்]] என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பாற்ராவின்ஸ்பார்டாவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான [[பெனலிப்பி]] என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.
 
== பரிஸின் தீர்ப்பு ==
[[படிமம்:Rubens - Judgement of Paris.jpg|thumbnail|right|250px|''The Judgement of Paris,'' [[Peter Paul Rubens]], ''ca'' 1636 ([[National Gallery, London]])]]
இச்சமயம் [[பரிஸ்|பாரிஸ்]] என்ற [[றோய்ட்ராய்]] நாட்டு இளவரசன் ஸ்பாற்ராவிற்குஸ்பார்டாவிற்கு வந்தான். [[அஃறோடைரி]] என்ற காதல் [[தேவதை]]க்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பாரிஸ், ஹெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிஸ் ஹெலனைக் கவர்ந்து றோய்க்குக்ட்ராய்க்குக் கொண்டு சென்றான்.
 
== "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" ==
கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்கச் சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் றோய்ட்ராய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று [[கிறிஸ்தோபர் மார்லொவ்]] பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் றோய்க்கும்ட்ராய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே றோயன் போராகும். இப்போரில் கிரேக்கப் படைகள் வென்று, றோய்ட்ராய் அழிந்து போனது.
{|
|-
"https://ta.wikipedia.org/wiki/திராயன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது