அக்கீலியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
== மரணம் ==
[[Image:Achilles thniskon in Corfu.jpg|thumb|[[கோர்ப்ஃபு]]வில் உள்ள அக்கீலியஸ் கோர்ப்ஃபு அக்கீலியன் நந்தவனத்தில் குதிகாலில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழக்கும் காட்சி இங்கு சிலையாக]]
அக்கீலியஸ் ட்ரோஜன் போரில் தனது நண்பன் பேட்ராகுலஸ்|பேட்ராகுலஸை கொன்றதற்காக ட்ராய் இளவரசன் [[ஹெக்டர்|ஹெக்டரை]] கொன்று தனது பழி தீர்த்துகொண்டான். அப்போரில் இறந்த [[ஹெக்டர்|ஹெக்டரின்]] உயிரற்ற உடலை தனது தேரின் பின்னால் கட்டி இழுத்துக்கொண்டே [[ட்ராய்]] நகரினை வலம் வந்தான். பின்னாளில் [[ட்ரோஜன்]]கள் போரில் தொற்றபின்பு ட்ராயின் இளைய இளவரசன் பாரிஸ் பின்னிருந்து எய்த அம்பு அக்கீலியஸின் குதிகாலில் பாய்ந்ததால் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தான்.
 
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்கீலியஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது