அக்கீலியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
== ட்ரோய்லூஸ் ==
ட்ரோய்லூஸ் என்பவன் ட்ரோஜனின் இளவரசன் ஆவான். பேரரசன் [[பிரையம்|ப்ரியமின்]] ஆளுகையின் கீழிருந்த இளவயது அரசனும் மற்றும் ப்ரியமின் மனைவியான [[ஹெகுபா]]வின் ஐந்து நேரடி வாரிசுகளில் இளையவரும் இவரே. [[சிப்ரியா]]வின் (அக்கீலியஸின் பெருங்கோபத்திற்கு முற்ப்பட்ட வாழ்க்கையை பிரதானமாக கூறும் காவியம்) கூற்றுப்படி. அக்கீலியஸின் ஆட்கள் தங்களது தாயகம் திரும்ப நினைத்தனர். ஆனால் அவர்கள அக்கீலியஸால் நிர்பந்திக்கப்பட்டு போரில் ஈடுபட்டனர். இவர்கள் தான் பின்னாளில் எயிநீஸ் கோட்டையை தாக்கி அழித்தனர். மேலும் ட்ரோய்லூஸையும் கொன்றனர். ஆனால் பின்வந்த கதையில் ட்ரோய்லூஸ் அக்கீலியஸால் எதிர்பாராத விதமாக கொல்லபட்டான் என்று கூறுகிறது. இளவயதுடையவனாக இருந்த பொழுதும் [[றோய்யன் போர்|ட்ரோஜன் போரில்]] பங்குபெற்ற சிறந்த படைத்தலைவர்களில் இவனும் ஒருவன்.
== மரணம் ==
|