"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

220 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{cleanup}}
[[File:ஈழத்து திருக்கேதீஸ்வர ஆலய கோபுரம் (மன்னார்).jpg|right|thumb|300px|திருக்கெதீச்சரம் கோபுரம்]]
'''திருக்கேதீச்சரம்''' அல்லது '''திருக்கேதீசுவரம்''' [[இலங்கை]]யின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு [[சிவன்]] [[கோயில்|கோயிலாகும்]]. இது [[மன்னார்]] மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[மாதோட்டம்|மாதோட்ட]]த்தில் அமைந்துள்ளது. [[நாயன்மார்]]களின் [[தேவாரம்|தேவார]]ப் பாடல் பெற்ற இரண்டு [[இலங்கை]]த் தலங்களில் இதுவும் ஒன்றாகும். [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரும்]] இத்தலத்தின் மீது [[பதிகம்]] பாடியுள்ளார்கள்.
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/950621" இருந்து மீள்விக்கப்பட்டது