திருமுழுக்கு யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 40:
[[File:InfantJesus JohnBaptist.JPG|thumb|250px|right|''குழந்தைகளாக இயேசுவும் (இடது), யோவானும்''. ஓவியர்: பர்த்தொலோமே முரில்லோ]]
திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்"<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:76-77</ref> என்று இறைவாக்கு உரைத்தார்.
 
[[லூக்கா நற்செய்தி]]யின் குறிப்புகள், இயேசுவின் தாய் மரியாவும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள் என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
 
==இறைவாக்கு பணி==
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது