திருமுழுக்கு யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
 
==இறைவாக்கு பணி==
"குரலொலி ஒன்று முழங்குகின்றது: "பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 40:3</ref> என்று [[இறைவாக்கினர்]] [[எசாயா (இறைவாக்கினர்)|எசாயா]] யோவானின் பணியைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
 
[[இறைவாக்கினர்]] [[மலாக்கி (இறைவாக்கினர்)|மலாக்கி]] "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்"<ref>[[மலாக்கி (நூல்)|மலாக்கி]] 3:1</ref> என்று யோவானைப் பற்றி முன்னறிவித்து இருக்கிறார்.
 
[[மகனாகிய கடவுள்|இறைமகன்]] இயேசுவைச் சுட்டிக்காட்டவே, பாலைநிலத்தில் ஒலிக்கும் குரலாக யோவான் வந்தார்.<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 1:23 "'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே"</ref> திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, "பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.<ref>[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 1:4-6</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது