திருமுழுக்கு யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
 
==இறைவாக்கு பணி==
"குரலொலி ஒன்று முழங்குகின்றது:; "பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 40:3</ref> என்று [[இறைவாக்கினர்]] [[எசாயா (இறைவாக்கினர்)|எசாயா]] யோவானின் பணியைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
 
இறைவாக்கினர் [[மலாக்கி (இறைவாக்கினர்)|மலாக்கி]] "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்"<ref>[[மலாக்கி (நூல்)|மலாக்கி]] 3:1</ref> என்று யோவானைப் பற்றி முன்னறிவித்து இருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது