தறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +தமிழக '''ஜாக்குவார்டு''' இயந்திரம் படம்
வரிசை 1:
[[File:Nesavu seiyum muthaati.jpg|thumb|right|250px|தறியை இயக்கும் ஒரு பெண்]] [[File:Jacquard weaving machine-salem meet upDEC2011-Tamil Nadu583.jpg|thumb|நெய்தலில், கலைவேலைப்பாடுகளைக் கொணரும் '''ஜாக்குவார்டு''' இயந்திரம்]]
'''தறி''' (''loom'') என்பது [[பருத்தி]], [[பட்டு]] போன்ற [[நூல்]] [[இழை]]களைக் கொண்டு [[துணி]] [[நெசவுத் தொழில்|நெசவு]] செய்யப் பயன்படும் [[இயக்கி]]யைக் குறிக்கும். மனித வலு மற்றும் [[மின்சார இயக்கி|மின்விசை]]யால் இயங்கும் தறிகளை முறையே ''கைத்தறி'' என்றும் ''[[விசைத்தறி]]'' என்றும் அழைப்பர். தறிகளில் மேசைத்தறி, தரைகீழ் தறி, துளையிடப்பட்ட வடிவமைப்பு அட்டைகள் மூலம் இயங்கும் தறி உட்பட பலவகைகள் உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/தறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது