திருச்சபைத் தந்தையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
'''புனித அத்தனாசியுஸ்''' அல்லது '''அத்தனாசியார்''' (கி.பி.295-373), எகிப்து நாட்டில் அலெக்சாந்திரியாவில் பிறந்தார். இவர் தமது சொந்த ஊரிலேயே ஆயராகப் பணிபுரிந்தார். இவரது காலத்தில் ஆரியுஸ் என்னும் கிறிஸ்தவத் துறவி, இயேசுவின் இறைத் தன்மையை மறுத்து தவறான போதனை (பேதகம்) ஒன்றை வெளியிட்டார். அத்தனாசியுஸ், "கிறஸ்து இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டவர்" என்ற உண்மையை திருச்சபையின் கருத்துக்கு இசைய உறுதியுடன் போதித்து விசுவாசத்தை பாதுகாத்தார்.
 
===மிலான்மிலன் புனித அம்புரோஸ்===
'''மிலான்மிலன் புனித அம்புரோஸ்''' (கி.பி.340-397), [[பிரான்சு|பிரான்ஸ்]] நாட்டில் ஓர் உயர் அதிகாரியின் மகனாகப் பிறந்தார். உரோமையில் கல்வி பயின்று லிகூரியா மாநிலத்தில் ஆளுநரானார். புனித இவர் திருமுழுக்கு பெற ஆயத்த நிலையில் இருந்தபோதே [[மிலான்மிலன்]] நகர மக்கள் இவரைத் தம் ஆயராகத் தேர்ந்தெடுத்தார்கள். புனித அம்புரோஸ் தனது ஆளுகையின்போது ஆரியுஸ் பேதகத்தை மேலை நாடுகளினின்று அகற்றினார். இவர் திருச்சபை சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார்; பாடல்கள் பலவற்றையும் இயற்றியுள்ளார்; ‘திருப்பண்ணிசையின் தந்தை’ எனவும் போற்றப்படுகிறார். புனித அகஸ்டீன் மனந்திரும்ப உதவியவர் இவரே.
 
===புனித ஜெரோம்===
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைத்_தந்தையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது