புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
[[File:Narayani shastri.jpg|thumb|upright|left|தொப்புளையும் இடையையும் வெளிகாட்டும் புடவையில் ஒரு பெண்.]]
[[File:Taj Mahal Ft Walton Dancer 4.JPG|thumb|upright|முந்தானையால் தொப்புளை மறைத்தும் லோ ஹிப் புடவைகள் உடுத்தப்படுகிறது.]]
இந்தியர்கள் பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்வதால் புடவையை நவீன முறைகளில் பெண்கள் உடுத்துகின்றனர்.தற்போதைய உலகமயமாக்குதல் காரணமாக புடவை அடக்கத்தை பிரதிபலிக்கும் உடையிலிருந்து பாலுணர்வை தூண்டும் கவர்ச்சி உடையாக மாறியுள்ளது.<ref>[http://books.google.co.in/books?id=8wyM5heEc9gC&dq=fashion+expose+saree&source=gbs_navlinks_s Clothing matters: dress and identity in India - Emma Tarlo].</ref><ref>[http://www.fancy-indian-saris.com/sexy-saree.html A Sexy Saree - Get Daring and Trendy!!!]</ref><ref>[http://www.fancy-indian-saris.com/saree-hot.html What makes a saree hot?]</ref> அதில் லோ ஹிப் ([[:en:Low-rise (fashion)|Low-hip]])/லோ வைஸ்ட் எனப்படும் தொப்புளுக்கு கீழ் உடுத்தும் முறை மிக பிரபலமாகியுள்ளது.இம்முறையில் உடுத்தும்போது [[தொப்புள்|தொப்புளும்]] [[இடை]]யும் வெளிகாட்டி இருக்கும்.<ref>[http://books.google.co.in/books?id=Y9ukaQcdV9oC&dq=belly+button+sari&source=gbs_navlinks_s Aging and menopause among Indian South African women - Brian M. Du Toit]</ref><ref name="Meanwhile: Unraveling the sari">{{cite web | title = Meanwhile: Unraveling the sari | publisher = International Herald Tribune | url=http://www.iht.com/articles/2005/04/27/opinion/eddatta.php}}</ref><ref>[http://www.fancy-indian-saris.com/sari-below-navel.html Sari Below Navel - Enhance Your Beauty and Grace]</ref> இவ்வகை புடவை முறை [[பாலிவுட்]] மற்றும் [[தமிழ் சினிமா]] நடிகைகளால் பிரபலப்படுத்தப்பட்டது.<ref>[http://www.sareeoutlet.com/knowledgebase/Hot-Navel-Saree.html Hot Navel Saree]</ref>
 
இவ்வகை புடவை முறைகளை வசதிபடைத்த செல்வந்தர் குடும்பம் மற்றும் உயர்நிலை வகுப்பை சேர்ந்த பெண்கள் உடுத்துகின்றனர்.<ref>[http://books.google.co.in/books?id=nXNqTlwhtl0C&vq=Navel&dq=fashion+expose+saree&source=gbs_navlinks_s Dress and gender: making and meaning in cultural contexts - Ruth Barnes].</ref><ref>[http://books.google.co.in/books?id=nr2724-bOfMC&dq=belly+button+sari&source=gbs_navlinks_s The cultures of economic migration: international perspectives - Suman Gupta, Tope Omoniyi].</ref><ref>[http://www.greatandhra.com/viewnews.php?id=15301&cat=&scat=25 Navel-Show By Family Ladies Too]</ref>தொப்புளுக்கு கீழ் கட்டும்போது எப்பொழுதும் தொப்புள் வெளிகாட்டபடுவதில்லை.தொப்புளுக்கு கீழ் கட்டியபின் முந்தானையால் தொப்புளை மறைத்தும் லோ ஹிப் புடவைகள் உடுத்தப்படுகிறது.அலுவலகம் செல்லும் பெண்கள் தொப்புளை வெளிகாட்டாமல் புடவை கட்டவேண்டும் என்று சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.<ref>[http://books.google.co.in/books?id=bmnto6wQ-8cC&dq=indian+corporate+etiquette&source=gbs_navlinks_s Indian Corporate Etiquette - Dr Saurabh Bhatia]</ref>
"https://ta.wikipedia.org/wiki/புடவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது