புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
== குறையும் செல்வாக்கு ==
[[File:Roma malayalam actress.jpg|thumb|upright|இடையைக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்தவது புடவையின் குறைபாடாகும்.]]
கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது கஷ்டமானசிரமமான காரியமாய் இருக்கிறது. இதனால் முஸ்லீம்முஸ்லிம்களின் செல்வாக்கால் [[காஷ்மீர்]], [[பஞ்சாப்]] மாநிலப் பெண்களின் மரபுரீதியான ஆடையாக மாறிய [[சல்வார்-கமீஸ்]] ([[:en:Shalwarshalwar kameez|Salwar-Kameez]]), சுரிதார் குர்த்தா ([[:en:Churidar|Churidarchuridar-Kurta]]kurta) என்பன தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் இன்று பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்படவங்காளதேசம்) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர்.<ref name="selai" />
 
இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது.நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர்.சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சயுக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர்.<ref name="kumar">செ. கணேசலிங்கன். (2001). ''நவீனத்துவமும் தமிழகமும்''. சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 43-44. </ref>இளம் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சல்வார்-கமீஸ், சுரிதார்-குர்த்தா போன்றவற்றையும் ராஜஸ்தான் குஜராத் மாநிலப் பெண்களின் மரபார்ந்த ஆடையான காக்ரா-சோளியையும் ([[:en:Gagra choli|Ghagraghagra-Choli]]choli) அணிந்தும் சாதாரண நேரங்களில் மேற்கத்தைய ஆடைகளையும் அணிந்து வருகின்றனர்.<ref name="selai" /> விலை மலிவானது; ஏறத்தாழ்வு காட்டாதது; விரவாக நடக்கக் கூடியது; இளமையாகக் காட்டுவது; இடையக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டு சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது.<ref name="kumar" />
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புடவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது