புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Sari1847.jpg|thumb|right|புடவை அணிந்த பெண்ணின் ஓவியம், ca. 1847.]]
'''புடைவை''', '''புடவை''', அல்லது '''சேலை''' (Sari)''sari'') என்பது, [[தெற்காசியா|தெற்காசியப்]] பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[வங்காள தேசம்]] முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் ''சேலை'' அல்லது ''புடவை'' என்றும், [[ஹிந்தி]], [[குஜராத்தி]], [[மராட்டி]] ஆகிய மொழிகளில் ''சாடி'' என்றும், [[கன்னடம்|கன்னடத்திலும்]], [[தெலுங்கு|தெலுங்கிலும்]] முறையே ''சீரே'', ''சீரா'' என்றும் அழைக்கப்படுகின்றது.
 
பொதுவாக இதன் [[நீளம்]] 4 - 5 [[யார்]] வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல [[நிறம்|நிறங்களிலும்]], பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், [[செவ்வகம்|செவ்வக]] வடிவம் கொண்ட தைக்கப்படாத [[உடை]]யாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுதபடுகிறது.<ref>[http://www.massala.com/SareeStory.html Oh Saree - What a Wrap !]</ref>[[பருத்தி]] நூல், [[பட்டு]] நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், [[தங்கம்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.<ref name="selai">[http://www.gnanamuthu.com/2011/04/blog-post_9144.html சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு ?]</ref>
"https://ta.wikipedia.org/wiki/புடவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது