தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
இதுதான் 1934-ல் "தினமணி" நாளிதழ் பிறந்த கதை.
 
(தினமணியின் 75வது ஆண்டில் (பவழபவள விழா ஆண்டில்) தற்போது எழுதப்பட்ட தலையங்கம். இதில் தினமணி பிறந்த கதை முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)
 
===பவழபவள விழா தலையங்கம்===
 
பவழபவள விழா காணும் முதல் தமிழ் தினசரி என்கிற பெருமைக்கு உரித்தாகிறது உங்கள் "தினமணி'. மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளன்று உதயமான நாளிதழ் என்கிற பெருமைக்குரிய "தினமணி', ஒவ்வொரு தமிழனின் உணர்வையும், உள்ளக் குமுறலையும், ஒவ்வோர் இந்தியனின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாமல், மனித நேயம், மக்களாட்சித் தத்துவம், உலக சகோதரத்துவம் போன்ற லட்சியங்களுக்காகவும் தன்னைத் தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று நமக்கு நாமே உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணமிது.
 
’தினமணி' பவழபவள விழா கொண்டாடுகிறது என்பதல்ல பெருமை. நாள் தவறாமல் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை, சமுதாயத்தில் காணும் நிலைபிறழ்ந்த செய்கைகளை, நல்ல பல மாற்றங்களைத் தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பதிவு செய்து வருகிறது என்பதுதான் "தினமணி'யின் தலையாய சமுதாயப் பங்களிப்பு. நிலத்தில் யார்க்கும் அஞ்சாமல் துணிந்து தனது கருத்துகளை எடுத்துரைத்து, தவறுகளை இடித்துரைத்து, சிறப்புகளைப் புகழ்ந்துரைத்து "தினமணி' ஆற்றிவரும் சமுதாயத் தொண்டு, தொடரும்... தொடர்ந்தேயாக வேண்டும்...
 
தினமணியின் முதலாவது ஆசிரியரான டி .எஸ். சொக்கலிங்கமும், நீண்டநாள் ஆசிரியரான ஏ.என். சிவராமனும் போட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் உங்கள் "தினமணி' இன்றும் தொடர்கிறது என்பதும், தொடரும் என்பதும் நூற்றாண்டை நோக்கி நடை போடும் வேளையில் நாம் வாசகர்களுக்கு வழங்கும் உறுதிமொழி.
வரிசை 33:
ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற மனோநிலையுடன், ஓர் ஆவணப் பதிவை தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் வைக்கிறோம் என்கிற கவனத்துடன் "தினமணி' உருவாக்கப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 1934-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள், "அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் அன்றைய ஆசிரியர் டி .எஸ். சொக்கலிங்கம் எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் லட்சியமாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கை தொடர்கிறது, அவ்வளவே.
 
பவழபவள விழா கொண்டாடும் இந்த நாளில், பாரதியாரின் முதலாம் நினைவுநாளன்று வெளியான முதலாவது "தினமணி' நாளிதழின் தலையங்கத்தில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
"தமிழில் பல தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றுமோர் பத்திரிகை தோன்றுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியென்று சிலர் நினைப்பர். பெரும்பாலோர் ""தினமணி''யின் போக்கைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நடுநிலைமை வகித்திருப்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது