பெண்ணியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பெண்ணியல் என்பது பெண்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
பெண்ணியல் என்பது பெண்களை பற்றி படிக்கும் துறையாகும். [[அரசியல்]] ,[[சமூகம்]] உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் புரியும் சாதனைகள் மற்றும் வரலாற்றில் அவர்கள் வகித்த பங்குகள் போன்றவை சம்மந்தமான படிப்பாகும். இதனை பெண்ணுரிமை படிப்பு '' [[en:Feminist Studies|Feminist Studies]]'' என்றும் அழைப்பார்கள். இத்துறையில் [[ஆண்]], [[பெண்]] பாகுபாடு, [[இன வேறுபாடு]], சமூக வேறுபாடு, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
==வரலாறு==
முதன்முதலில் 1970ம் ஆண்டு [[சான்டியாகோ மாநில பல்கலைக்கழகம்]] இந்த படிப்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
 
==பாடப்பிரிவுகள்==
பெண்களை பற்றிய படிப்பாக இருந்தாலும் இருபாலரும் படிக்கலாம் . பெண்மை தத்துவம், பெண்களும் சமூகவரலாறும், பெண்களின் கற்பனை புதினம், பெண்களின் சுகாதாரம், பெண்களின் உளவியல், தற்காப்புத் திறன் போன்ற பகுதிகள் இத்துறையின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெண்ணியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது