"ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("thumb|400px|right'''ஏர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
== விளக்கப்பட கணிப்பு ==
இடது மேற்பகுதியில் உள்ள விண்மீன் மிகவும் வெப்ப நிலை கூடியதாகவும் மிக்க ஒளிர்வு கூடியதாகவும் இருக்கும்; வலது மேற்பகுதியில் உள்ள விண்மீன் குளிர்வானதாக, ஆனால் மிக்க ஒளிர்வுடையதாக இருக்கும். இடது கீழ்ப் பகுதியில் உள்ள விண்மீன்கள் வெப்பம் கூடியன ஆனால் ஒளிர்வு குன்றியனவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கதிரவனின் ஒளிர்வளவு = 1 ; நிறமாலை = G (மஞ்சள்) ; மேற்பரப்பு வெப்பநிலை = 5300 – 6000 கெல்வின்கள்
[[en:Hertzsprung–Russell diagram]]
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/952324" இருந்து மீள்விக்கப்பட்டது