"காய்ச்சலடக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,525 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''காய்ச்சலடக்கி''' (Antipyretic) என்பது [[உடல் வெப்பநிலை]]யைக் குறைப்பதன் மூலம், காய்ச்சலைக் குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்குப் பயன்படும் [[மருந்து]] ஆகும். காய்ச்சல் இல்லாதபோது சாதாரண உடல் வெப்பநிலையில் எவ்வித தாக்கத்தையும் இது ஏற்படுத்துவதில்லை.
 
காய்ச்சலடக்கிகள், interleukin களால் தூண்டப்பட்ட [[வெப்பநிலை]] உயர்வை [[ஹைப்போதலமஸ்]] மூலம் தடுக்கின்றன. இதன்மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் காய்ச்சல் குறைவடைகின்றது. காய்ச்சலடக்கிகள் வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, [[ஆஸ்பிரின்]], [[அசெட்டமினோபென்]] ஆகிய மருந்துகள் முக்கியமாக [[வலிநீக்கி]]களாகவே பயன்படுகின்றன.
 
 
 
[[பகுப்பு: மருந்துகள்]]
 
[[en:Antipyretic]]
[[es:Antipirético]]
[[fr:Antipyrétique]]
[[it:Antipiretico]]
[[nl:Antipyreticum]]
[[pt:Antitérmico]]
[[sl:Antipiretik]]
[[sr:Антипиретик]]
[[sv:Antipyretika]]
[[tr:Antipiretik]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/95234" இருந்து மீள்விக்கப்பட்டது