சாந்தோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 16:
'''சாந்தோம் ''' (Santhome) [[சென்னை]]யில் [[மைலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)|மைலாப்பூர் பகுதியில்]] உள்ள ஓர் சுற்றுப்புறப் பகுதியாகும். சான் தோம் என்ற சொற்கள் [[புனித தோமர்|செயிண்ட் தாமசு]] என்ற [[கிறித்தவம்|கிறித்தவ]] புனிதரின் பெயரை ஒட்டி எழுந்தது. உள்ளூர் கிறித்தவர்களின் நம்பிக்கையின்படி [[இயேசு கிறித்து]]வின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52ஆம் ஆண்டு [[இந்தியா]] வந்திருந்தார். கி.பி72ஆம் ஆண்டு சென்னையின் மற்றொரு சுற்றுப்புறப்பகுதியான செயிண்ட் தாமசு மவுண்ட் பகுதியில் உயிர்தியாகம் செய்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி மீது [[சென்னை சாந்தோம் தேவாலயம்|சாந்தோம் தேவாலயம்]] கட்டப்பட்டது.இந்த தேவாலயத்திற்கு [[இத்தாலி|இத்தாலிய]] உலகப்பயணி [[மார்கோ போலோ]] 1292ஆம் ஆண்டு வருகை புரிந்து தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார்.
 
இப்பகுதியில் பல கல்விக்கூடங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் சில: ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி, செயிண்ட்.பீட் பள்ளி,சாந்தோம் இடைநிலைப் பள்ளி,செயிண்ட் ராஃபேல்சு பள்ளி மற்றும் டோமினிக் சாவியோ பள்ளி.சென்னை மறைப் பேராயரின் அலுவல்முறை குடியிருப்பும் மயிலாப்பூர் மறை பேராயமும் தேவாலயத்தை அடுத்து உள்ளது. [[உருசியா]] மற்றும் [[ஸ்பெயின்|இசுப்பானிய]] நாட்டு துணை தூதரகங்களும் இங்கு உள்ளன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது