ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:HRDiagram.png|thumb|400px|right]]
[[படிமம்:HRDiagram.png|thumb|400px|right]]'''ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்''' என்பது விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்கப்படம் ஆகும். இதை எச்.ஆர் விளக்கப்படம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது.
 
[[படிமம்:HRDiagram.png|thumb|400px|right]]'''ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்''' (''Hertzsprung–Russell diagram'') என்பது விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்கப்படம் ஆகும். இதை எச்.ஆர் விளக்கப்படம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது.
 
== விளக்கப்பட விவரம் ==
வரி 38 ⟶ 40:
== விளக்கப்பட கணிப்பு ==
இடது மேற்பகுதியில் உள்ள விண்மீன் மிகவும் வெப்ப நிலை கூடியதாகவும் மிக்க ஒளிர்வு கூடியதாகவும் இருக்கும்; வலது மேற்பகுதியில் உள்ள விண்மீன் குளிர்வானதாக, ஆனால் மிக்க ஒளிர்வுடையதாக இருக்கும். இடது கீழ்ப் பகுதியில் உள்ள விண்மீன்கள் வெப்பம் கூடியன ஆனால் ஒளிர்வு குன்றியனவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கதிரவனின் ஒளிர்வளவு = 1 ; நிறமாலை = G (மஞ்சள்) ; மேற்பரப்பு வெப்பநிலை = 5300 – 6000 கெல்வின்கள்
 
[[en:Hertzsprung–Russell diagram]]
"https://ta.wikipedia.org/wiki/ஏர்ட்சுபிரங்_–_ரசல்_விளக்கப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது