பீட்டர் ஹிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,311 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Peter Higgs)
சி (*விரிவாக்கம்*)
'''பீட்டர் வேர் ஹிக்ஸ் ''', (Peter Ware Higgs) (ராயல் சொசைடி ஃபெல்லோ, எடின்பர்க் ராயல் சொசைடி ஃபெல்லோ மற்றும் கிங்ஸ் கல்லூரி லண்டனின் ஃபெல்லோ) (பிறப்பு 29 மே 1929) ஓர் [[ஆங்கிலேயர்|ஆங்கில]] [[இயற்பியல்| தத்துவார்த்த இயற்பியலாளரும்]] எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். <Ref Name = Edit/>
 
1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக [[அடிப்படைத் துகள்]]களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், [[திணிவு]] எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த [[ஹிக்ஸ் செயல்பாடு]] [[ஹிக்ஸ் போசான்]] என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் தகள் ''நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக'' கருதப்படுகிறது.
<ref>Griffiths, Martin (20070501) [http://physicsworld.com/cws/article/print/27731 physicsworld.com The Tale of the Blog's Boson] Retrieved on 2008-05-27</ref><ref>Fermilab Today (20050616) [http://www.fnal.gov/pub/today/archive_2005/today05-06-16.html Fermilab Results of the Week. Top Quarks are Higgs' best Friend] Retrieved on 2008-05-27</ref>). இதுவரை இந்தத் துகளை எந்த [[துகள் முடுக்கி]] சோதனையிலும் காணாதபோதும் [[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலின்]] [[செந்தரப் படிவம்|செந்தரப் படிவத்தின்]] ஓர் முதன்மையான அங்கமாக ஹிக்ஸ் செயல்பாடு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. <ref>Rincon, Paul (20040310) [http://news.bbc.co.uk/2/hi/science/nature/3546973.stm Fermilab 'God Particle' may have been seen] Retrieved on 2008-05-27</ref>
 
==மேற்கோள்கள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/952697" இருந்து மீள்விக்கப்பட்டது