புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
 
புதிய தலைமுறை தொலைக்காட்சி 24 ஆகத்து 2011 அன்று தனது ஒளிபரப்பைத் துவக்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் எஸ்.ஆர்.எம் குழுமம் தனது "ஜெனரேசன் நௌ மீடியா" பிரிவின் கீழ் இந்த தொலைக்காட்சி அலைவரிசையைத் துவக்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009ஆம் ஆண்டில் [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை இதழை]] வெளிக் கொணர்ந்தது. [[உயர் வரையறை தொலைக்காட்சி|உயர் வரையறை]] நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி தேசியப் பார்வையில் உலகத்தர தொழில்நுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும்வகையில் நடுநிலையான செய்திகளை தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp? section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today] 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24</ref>
[[en:PuthiyaThalaimurai TV]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தலைமுறை_(தொலைக்காட்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது