ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 14:
|website = [http://www.cern.ch/ cern.ch]
}}
[[Image:Where the WEB was born.jpg|thumb|250px|left|[செர்ன்: [[உலகளாவிய வலை]] தோன்றிய இடம்<ref>{{openplaque|2196}}</ref>]]
[[Image:Cernfounders.png|right|thumb|1954ஆம் ஆண்டில் இந்த ஆய்வு மையத்தை நிறுவிய 12 உறுப்பு நாடுகள் {{Cref|a}} (வரைபட எல்லைகள் 1989படி)]]
[[Image:CERN1999.png|right|thumb|நிறுவப்பட்டு 54 ஆண்டுகள் கடந்தநிலையில் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் 20 நாடுகளாக உயர்ந்துள்ளது.இவற்றில் 18 [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] உறுப்பினர்களுமாவர்.]]
வரி 22 ⟶ 23:
 
செர்ன் ஆய்வகத்தின் முதன்மையான பங்காக உயராற்றல் இயற்பியல் ஆய்விற்கு தேவையான [[துகள் முடுக்கி]]களையும் பிற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகும். பல பன்னாட்டு கூட்டு முயற்சிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. [[உலகளாவிய வலை]]யின் கருத்துருவாக்கம் இங்கேயே நிகழ்ந்தது. மெய்ரினில் அமைந்துள்ள மிகப்பெரும் கணினி மையம் ஆய்வுத் தரவுகளை அலசி பல ஆராய்ச்சி மையங்களிலும் கிடைக்குமாறு செய்கிறது.
 
 
செர்ன் மையங்கள். பன்னாட்டு வசதிகளாக, சுவிஸ் அல்லது பிரெஞ்சு அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த நிறுவனத்திற்கு 2008ஆம் ஆண்டில் உறுப்பு நாடுகள் [[சுவிஸ் பிராங்க்|CHF]] 1&nbsp;பில்லியன் (ஏறத்தாழ €&nbsp;664&nbsp;மில்லியன்) வழங்கியுள்ளன.{{Citation needed|date=November 2010}}
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_அணு_ஆராய்ச்சி_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது