கிராம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sa:लवङ्गम्
No edit summary
வரிசை 1:
{{taxobox
|name = கிராம்பு
|image = Koeh-030.jpg
|regnum = [[தாவரம்]]
|phylum = [[பூக்குந்தாவரம்]]
|unranked_classis = [[மெய்யிருவித்திலையி]]
|unranked_ordo = Rosid
|ordo = Myrtales
|familia = Myrtaceae
|genus = ''Syzygium''
|species = '''''S. aromaticum'''''
|binomial = ''Syzygium aromaticum''
|binomial_authority = ([[கரோலசு லின்னேயசு|லி.]]) மெர்ரில் உம் பெர்ரி உம்
|synonyms_ref=<ref name="GRIN">{{GRIN | name = ''Syzygium aromaticum'' (L.) Merr. & L. M. Perry | id = 50069 | accessdate = June 9, 2011}}</ref>
|synonyms=
*''Caryophyllus aromaticus'' <small>L.</small>
*''Eugenia aromatica'' <small>(L.) Baill.</small>
*''Eugenia caryophyllata'' <small>Thunb.</small>
*''Eugenia caryophyllus'' <small>(Spreng.) Bullock & S. G. Harrison</small>
|}}
[[படிமம்:CloveCloseUp.jpg|right|thumb|280px| உலர்ந்த கிராம்பு]]
[[படிமம்:Koeh-030.jpg|thumb|கிராம்புச் செடி]]
[[படிமம்:Driedcloves.JPG|thumb|கிராம்பு]]
 
 
'''கிராம்பு''' (இலவங்கம், ''Syzygium aromaticum'') ஒரு மருத்துவ [[மூலிகை]]. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது [[இந்தோனேசியா]]வில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் பயிரிடப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.
 
வரி 34 ⟶ 52:
 
[[பகுப்பு:மூலிகைகள்]]
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
 
[[am:ቅርንፉድ]]
"https://ta.wikipedia.org/wiki/கிராம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது